Details about the Premium Plan
அன்பான வாசகர்களே, வணக்கம்! 👋
எனது கதைகளை தடையில்லாமல் ரசிக்க விரும்புகிறவர்களுக்காகவே எங்கள் பிரீமியம் பிளான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில், உங்களுக்குள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். வாருங்கள் தொடங்கலாம்!
1. பிரீமியம் பிளான்கள் எத்தனை வகை?
மொத்தம் ஏழு வகை பிளான்கள் உள்ளன:
பிளான் பெயர் | கால அளவு | கதைகள் எண்ணிக்கை |
---|---|---|
ஒரு நாள் பிளான் | 1 நாள் | 1 கதை மட்டும் படிக்க முடியும். |
இரண்டு நாட்கள் பிளான் | 2 நாட்கள் | 2 கதைகள் மட்டும் |
ஐந்து நாட்கள் பிளான் | 5 நாட்கள் | 5 கதைகள் மட்டும் |
ஏழு நாட்கள் பிளான் | 7 நாட்கள் | 7 கதைகள் மட்டும் |
பத்து நாட்கள் பிளான் | 10 நாட்கள் | 10 கதைகள் மட்டும் |
பதினைந்து நாட்கள் பிளான் | 15 நாட்கள் | 15 கதைகள் மட்டும் |
ஒரு மாதம் பிளான் | 30 நாட்கள் | 25 கதைகள் மட்டும் |
எல்லா பிளான்களும் UTC நேரம் அடிப்படையில் செயல்படும். (எங்கள் தளத்தின் மேல் பகுதியில் UTC நேரம் தெரியும்.)
2. முக்கியமான விவரம்!
மிகவும் முக்கியமானது! நீங்கள் ஒரு நாள் பிளான் வாங்கினால், எந்தக் கதையை படிக்க ஆர்வமாக பிளான் வாங்கினீர்களோ… அந்தக் கதையை மட்டும் முதலில் கிளிக் செய்யவும்!
அவசரப்பட்டு வேறு கதையை நீங்கள் கிளிக் செய்தால், அந்தக் கதை லாக் ஓபன் செய்துவிட்டால், அடுத்த மற்ற கதைகள் அனைத்தும் லாக் ஆகிவிடும். பின், நீங்கள் படிக்க வந்த கதையை படிக்க வேண்டும் என்றால், மீண்டும் வேறு பிளான் வாங்கினால் மட்டுமே நீங்கள் ஆசைப்பட்ட கதையை படிக்க முடியும். அதனால், பிளான் வாங்கியதும் உங்களுக்குத் தேவையான, படிக்க ஆசைப்பட்ட கதையை மட்டும் கிளிக் செய்யவும்.
2 நாட்கள் பிளான் வாங்கினால், நீங்கள் முதல்முதலாக கிளிக் செய்யும் 2 கதைகள் மட்டுமே லாக் ஓபன் செய்யணும். இதேபோல்தான் மற்ற 5, 7, 10, 15, 1 மாத பிளான்களுக்கும் பொருந்தும்.
3. பிளான் எப்படி வாங்கலாம்? 🛒
பிளான் எப்படி வாங்கலாம் என்று இப்போது Step by Step பார்க்கலாம்.
- உங்களுக்கு பிடித்த பிளானை தேர்வு செய்து Add to Cart கிளிக் செய்யவும். (எடுத்துக்காட்டுக்கு)

2. அடுத்ததாக Proceed to Checkout கிளிக் செய்யவும்.

3. Billing Details பாக்ஸ்களில் தேவையான விவரங்களை நிரப்பவும்.


4. அனைத்தும் நிரப்பியதும் கீழே வரவும். நீங்கள் இந்தியாவில் இருந்தால் இந்த லாஸ்ட் புள்ளியை கிளிக் செய்யவும். (Pay by Razorpay). அதன்பின் Place Order கிளிக் செய்யவும்.

5. GPay, PhonePe, PayTM, Card, போன்ற பல வழிகளில் பணம் செலுத்தலாம்.

6. பிளான் வாங்கிய பிறகு Orders பகுதியில் → பிளான் எப்போது முடியும், எத்தனை கதைகள் படிக்கலாம் போன்ற அனைத்து விவரங்களும் தெரியும்.

7. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், PayPal பட்டனை கிளிக் செய்து பிளான் வாங்கலாம். Pay with PayPal கிளிக் செய்யவும்.

4. கதை எப்படி படிப்பது? 📖
*பிளான் வாங்கிய பின் முதல் பக்கம் (Home Page) செல்லவும்.
*அங்கே இருக்கும் கதைகளில், படிக்க விரும்பும் கதையைத் தேர்வு செய்யவும்.
(இப்போதைக்கு 5 கதைகள் மட்டும் நீங்கள் படிக்க தயாராக உள்ளது. விரைவில் மற்ற கதைகள் பதிவேற்றம் செய்யப்படும்)
கதையை கிளிக் செய்யும் போது மேலே சொன்ன (2. முக்கியமான விவரம்!) இதில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விதிமுறைகளை நினைவில் வைத்து, நீங்கள் படிக்க விரும்பிய கதையின் லாக் எடுக்கவும். (எடுத்துக்காட்டு படத்தில்)

*Unlock செய்ததும் Read பட்டன் தோன்றும் → அதை கிளிக் செய்து கதை படிக்க ஆரம்பிக்கலாம்.

*கதை பக்கத்தில் உங்கள் பிளான் முடியும் தேதி, நேரம் காட்டப்படும். அதற்குள் கதையைப் படித்து முடிக்கலாம்.

*மேலே இருக்கும் படங்கள் எல்லாம் ஒரு நாள் பிளான் வைத்து காட்டிய எடுத்துக்காட்டு. மற்ற பிளான் நீங்கள் வாங்கும்போதே உங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் நீங்களே சுலபமாக அறியும் வகையில் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*வெளிநாட்டவரும் படிக்க வசதியாக PayPal வழியாக பணம் செலுத்தி நீங்கள் பிரீமியம் பிளான் வாங்கி கதைகள் படிக்கலாம்.
5. உதவி தேவைப்பட்டால்? 🤝
ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்:
📧 na***************@***il.com
📧 ez*************@***il.com
Happy Reading!