காரிருள் சூழா காதலே

(1 customer review)

🛒 Buy Plan கிளிக் செய்து‌ பிளான் வாங்கிய பின் 🔓 Locked remove செய்து 📖 Read Now கிளிக் செய்து கதையைப் படிக்கலாம்.

@Ezhilanbu

Author & Writer

புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.

📘 Description

இன்றைய காலச் சூழ்நிலையில் உண்மையான காதல் கிடைப்பதும், அது நீடித்து நிலைப்பதும் கூடப் பெரும் வரமே!

காரிருள் சூழா காதலை எதிர்பார்த்த இக்கதையின் நாயகன் துருவனுக்குக் கிடைத்தது என்னவோ காரிருள் சூழ்ந்த காதலே!

அதனாலே காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே வெறுக்கும் நாயகனை தேடி வருகிறாள் நாயகி. அவள் நாயகன் மேல் வைத்த காதல் காரிருள் சூழா காதலாக இருந்ததா? என்பதைக் கதையில் காணலாம்.

1 review for காரிருள் சூழா காதலே

  1. SrividyaS

    நல்ல கதை

Add a review

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
 

Lost your password?

Create New Account