• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels

  1. Admin

    உதிரா நேசம் - 7

    அத்தியாயம் - 7 “ஹேய் ஓவியா, வந்து சாப்பிட்டு போ. அப்புறம் உனக்கு மட்டும் பத்தலைன்னு குறை சொல்ல கூடாது…” என்ற தோழியின் குரலில், மேஜையின் முன் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஓவியா தலையை நிமிர்த்தி, “இதோ வர்றேன் டெய்ஸி…” என்று குரல் கொடுத்துவிட்டு, தான் எழுதிக் கொண்டிருந்ததைப் பத்திரமாக எடுத்து...
  2. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 15

    புதிர் 15 வேண்டா வெறுப்பாக தான் அந்த அவுட் ஹவுஸில் தீபஞ்சனாவும் தேவப்பிரதாவும் நுழைந்தார்கள். திரு மட்டும் பிறந்திருந்த போது ஒற்றை படுக்கையுடன் கட்டி வாழ்ந்திருந்த வீட்டை இடிக்காமல் அதை அவுட் ஹவுஸ் ஆக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஏதாவது விசேஷ சமயத்தில் விருந்தாளிகள் அதிகம் வந்துவிட்டால்...
  3. Admin

    உதிரா நேசம் - 6

    அத்தியாயம் - 6 ‘இவன் என்ன இப்படி வந்து நிற்கிறான்?’ என அதிர்ந்துதான் போனாள் ஓவியா. ஆனால், அடுத்த நொடியே புசுபுசுவெனக் கோபம் பொங்கி வர, “என்ன பண்றீங்க? கதவிலிருந்து கையை எடுங்க…” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அதட்டினாள். அவளின் கோபத்தைத் தூசாகக் கூட மதிக்காதவன், இன்னும் கதவை அழுத்தி தள்ளி...
  4. Admin

    உதிரா நேசம் - 5

    அத்தியாயம் - 5 “ஏன் ஆன்ட்டி டூ நாட் டூவில் பேச்சிலர் மட்டும் இருக்கமாட்டார். அவர் பேமிலியும் வந்துடுவாங்கன்னு சொன்னீங்க‌. ஆனால், அப்படி யாரும் வந்த மாதிரி தெரியலையே. ஒருவேளை பொய் சொல்லியிருப்பாரோ?” என்று கீழ் வீட்டு ஜெயந்தி ஆன்ட்டியிடம் கமுக்கமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஓவியா‌. “எனக்கும்...
  5. Admin

    உதிரா நேசம் - 4

    அத்தியாயம் - 4 “உங்க டீம் ஆட்கள் வேலை இப்படித்தான் ஏனோதானோன்னு இருக்குமா ஷ்யாம்?” என்று யுகேந்திரனின் கேள்வி தீர்க்கமாக வர, “அப்படியெல்லாம் இல்லையே யுகேன். எல்லாருமே சின்சியரா வொர்க் பண்ணுவாங்க…” என்று உரைத்தவனின் பதில் வெறும் சமாளிப்பே என்பதைப் புரிந்துகொண்ட யுகேந்திரனின் உதடுகள் இளக்காரமாக...
  6. Admin

    உதிரா நேசம் - 3

    அத்தியாயம் - 3 “ஏய் ஓவி… உனக்கொரு விஷயம் தெரியுமா?” ஓவியா ஸ்கூட்டியை‌ ஓட்டிக்கொண்டிருக்க, அவளின் பின்னால் அமர்ந்து வந்த அமலா அவளின் தோளின் பக்கம் குனிந்து கேட்டாள். மணியாட்டா டெக்பார்க்கை நோக்கி ஸ்கூட்டியை செலுத்திக் கொண்டிருந்த ஓவியா, “என்ன விஷயம் அமுல்?” என்று கேட்டாள். “நம்ம எதிர்வீட்டில்...
  7. Admin

    உதிரா நேசம் - 2

    அத்தியாயம் - 2 ‘இவன் ஏன் இங்கே வந்தான்?’ என்று மனத்திற்குள் பொருமிக்கொண்டே லேப்டாப் கீபோர்டை சட் சட்டென்று தட்டினாள் ஓவியா. ‘நான் இங்கே இருப்பது தெரிந்து‌தான் வந்தானா? தெரியாமல் வந்தானா?’ என்ற யோசனை அவளுள் ஓடியது. ‘நான் இங்கே இருப்பது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே? அவனுக்குத் தெரிய...
  8. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 14

    புதிர் 14 தீபஞ்சனா வீட்டிற்கு வரும்போது தயாளனும் தேவப்பிரதாவும் வீட்டில் தான் இருந்தனர். தளர்ந்த நடையோடு அவள் வர, தேவப்பிரதா தான் தமக்கையை முதலில் பார்த்தவள், “அப்பா, அக்கா வரா ப்பா,” என்று சொன்னதும், தயாளனுக்கு முதலில் என்னவோ ஏதோ என்று பதட்டம் உண்டானது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “தீபா...
  9. Admin

    உதிரா நேசம் - 1

    உதிரா நேசம் அத்தியாயம் - 1 அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது பெருமழை! எங்கோ ஒரு மூலையில் பளிச்சென்று வெட்டியது மின்னல்! அதைத் தொடர்ந்து உறுமலாய் ஓர் இடிமுழக்கம்! அம்மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது ஓர் உருவம்! அவ்வுருவத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ஒரு பெண். பெருமழையில் தொப்பல் தொப்பலாக...
  10. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 13

    புதிர் 13 அந்த பிரச்சனை நடந்து முடிந்து நாட்கள் அதுபாட்டிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த காலங்கள் தீபஞ்சனாவிற்கு நரக வாழ்க்கையை விட கொடுமையாக இருந்தது. அன்றிலிருந்து திரு தீபஞ்சனாவிடம் பேசுவதை நிறுத்தியிருந்தான். தமயந்தியோ நடந்ததை பேசி பேசி அவளை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தார். திகழ் போக...
  11. Admin

    உதிரா நேசம் - முன்னோட்டம்

    உதிரா நேசம் அனைவருக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐 எனது அடுத்த‌ கதையிலிருந்து ஒரு சின்ன டீசர் 😍 அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது பெருமழை! எங்கோ ஒரு மூலையில் பளிச்சென்று வெட்டியது மின்னல்! அதைத் தொடர்ந்து உறுமலாய் ஓர் இடிமுழக்கம்! அம்மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது ஓர் உருவம்...
  12. Nithya Mariappan

    MNP 22

    அத்தியாயம் 22 “டியர் சொசைட்டி! டிஃபரண்ட்லி ஏபிள்ட் பீபிளை பாத்தா தயவு பண்ணி பரிதாபம் காட்டி அவங்க கழிவிரக்கத்தைத் தூண்டிடாதிங்க... உங்களோட பரிதாப வார்த்தைகள் அவங்களுக்கு மனவருத்தத்தையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சையும் உருவாக்கும்... அவங்க எப்பவும் டிப்ரசன்லயே இருப்பாங்க, சோகமா இருப்பாங்கனு...
  13. Nithya Mariappan

    MNP 21

    அத்தியாயம் 21 “இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரி இயங்குறதுக்கு அடிப்படையே நம்ம மக்களுக்கு வெள்ளை தோல் மேல உள்ள மோகம்... இவங்க ஃபேர் ஸ்கின் பின்னாடி லபோதிபோனு அலைஞ்சிட்டிருப்பாங்க, அதே நேரம் ஃபாரினர்ஸ் நம்ம ஊர்ப்பொண்ணுங்களை ‘டஸ்கி பியூட்டி’னு ரசிப்பாங்க... வெயில்ல போனா சன்டேன் வந்துடும்னு...
  14. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 12

    புதிர் 12 திருமந்திரனும் திலீபனும் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அந்த வேலை சம்பந்தமாக சென்னையில் ஒருவரை பார்க்க சென்ற திரு, மதியம் அந்த நபருடனே சென்னையில் ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றான். சாப்பிட்டு முடித்து அந்த நபருடன் கிளம்பும்போது தற்செயலாக அங்கே திலீபனை...
  15. Nithya Mariappan

    MNP 20

    அத்தியாயம் 20 “அப்பாக்கு ரைட்டர் சுஜாதாவோட கதைகள் ரொம்ப பிடிக்கும்... அவரோட சயின்ஸ் ஃபிக்சன்ஸ் மட்டுமில்ல, ஷார்ட் ஸ்டோரிஸ்கும் அப்பா அடிமைனு சொல்லலாம்... உஞ்சவிருத்தினு ஒரு சிறுகதை உண்டு... அதை ஒவ்வொரு தடவையும் அப்பா அவ்ளோ சிலாகிச்சுப் பேசுவார்... அதுல வர்ற் ஓல்ட்மேனோட வைராக்கியம், உஞ்சவிருத்தி...
  16. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 11

    புதிர் 11 பஞ்சாயத்து நாளும் வந்தது. திருமந்திரன் வீட்டில் தமயந்தி உட்பட அனைவருமே வந்திருந்தனர். இந்தப்பக்கமோ தீபஞ்சனா, தேவப்பிரதா, திலீபன் மூவரும் வந்திருந்தனர். புகழ் தந்தையின் கையில் இருந்தாலும் அன்னையை பார்த்து, “ப்பா, ம்மா ம்மா,” என்று தீபஞ்சனாவை கைகாட்டி கூறினாலும், தந்தையிடமே ஒட்டிக்...
  17. Nithya Mariappan

    MNP 19

    அத்தியாயம் 19 “சாகர் குரூப்போட பேர் பிசினஸ் வேர்ல்ட்ல ரொம்ப ஃபெமிலியர் ஆனது... அதை என்னோட அடையாளமா வச்சிக்க எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல... எனக்குனு ஒரு அடையாளத்தை ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்... பிசினஸ் பண்ணுற ஐடியா இருந்துச்சு... பட் எந்த ஃபீல்டை செலக்ட் பண்ணலாம், எதுல...
  18. Nithya Mariappan

    MNP 18

    அத்தியாயம் 18 “என் யூடியூப் சேனல் ரெவன்யூ டீடெய்ல் செக் பண்ணுனேன்... இப்ப வரைக்கும் தொண்ணூத்தேழு டாலரோட நிக்குது.... இன்னும் மூனு டாலர் வந்துச்சுனா பேமெண்ட் க்ரெடிட் ஆகிடும்... அதுல ஃபிப்டி பர்சென்ட் ரெவன்யூவை நான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட்டுக்கு டொனேட் பண்ணலாம்னு இருக்கேன்... அப்பா கிட்ட...
  19. Nithya Mariappan

    MNP 17

    அத்தியாயம் 17 “எந்த செண்டிமெண்டுக்கும் இடம் குடுக்காம, எந்தவித பற்றும் இல்லாத நிலையை இங்க்லீஸ்ல ‘ஆபதி (apathy)’னு சொல்லுவாங்க... உறவுகள் நமக்குக் குடுத்த ஏமாற்றத்தால உண்டாகுற ட்ராமா (trauma) தான் இந்த ஆபதிக்குக் காரணம்னு சைக்காலஜி சொல்லுது... எப்ப இது சைக்கலாஜிக்கல் டிஸ்சார்டரா மாறும் தெரியுமா...
  20. Chithra Venkatesan

    புதிராகும் பிரியங்கள் 10

    புதிர் 10 திலீபன், திருமந்திரன் இருவரும் தனித்தனியாக தயாளனிடம் தீபஞ்சனா கருவுற்றிருக்கும் விஷயத்தை கூறியிருக்க, தீபஞ்சனாவும் தேவப்பிரதாவிடம் அந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டாள். அதனால் உடனே பக்கத்துவீட்டு மாலதியின் உதவியோடு மகளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து கொண்டு இளைய மகளை அழைத்துக் கொண்டு...
Back
Top Bottom