அத்தியாயம் 35
“இந்த மனசு ரொம்ப விசித்திரமானது... அதுக்குப் பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் ரொம்ப ஈசியா அதை கடந்துடும்... பிடிச்சவங்க சின்னதா ஒரு தப்பு பண்ணுனாலும் அதை பூதாகரமாக்கி நினைச்சு நினைச்சு வருத்தப்படும்... பிடிக்காதவங்க செஞ்ச தப்பை விட பிடிச்சவங்க தப்பை தான் பெரிய பாவமா நினைக்கும்... எப்பிடி இவங்க இந்த மாதிரி நடந்துக்கலாம்னு புலம்பித் தீர்க்கும்... அதை வெளிய சொல்லுறதுக்கு நம்மளோட ஈகோ இடம் குடுக்காது... மனசு படுற கஷ்டத்தை நினைச்சு சீக்கிரமா நம்ம அந்த நபரை வெறுக்க ஆரம்பிச்சிடுவோம்... இப்பிடி தான் ஒரு காலத்துல நம்மளால நேசிக்கப்பட்டவங்க நம்ம வெறுப்பைச்...
- Nithya Mariappan
- Replies: 1
- Forum: மெய் நிகரா பூங்கொடியே / Nithya Mariyappan